2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பழையன புகுந்தன

Editorial   / 2022 மார்ச் 27 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், பழைய பொருட்கள் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளன. ​பழைய சிமிலி லாம்பு மற்றும் சிரட்டை கறியினால் பயன்படுத்தப்படும் ஐயன்பொக்ஸ் ஆகியன​வே சந்தைக்கு வந்துள்ளன. 

சிமிலி லாம்பொன்று1,500 ரூபாய்க்கும், பழைய ஐயன்பொக்ஸ் 900 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.

இவ்விரண்டு பொருட்களுக்குமான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஹட்டன் வர்த்தகர்கள், விரைவாக விற்றுத் தீர்க்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X