எஸ்.சதிஸ் / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், 10 பேர் கபாயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு, இன்று (15) காலை ஊழியர்களை ஏற்றி வந்த பஸ்ஸும் ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்களில் இருவர், சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியதுடன், மிகுதியாக உள்ள 8 பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago