2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மரணம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருபபிலா கம பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு பஸ்ஸில் சென்ற 22 வயதுடைய நிஸ்சங்க குமா‌ர சிறி என்னும் இளைஞன், பஸ்ஸில் இருந்து தவறி விழ்ந்துள்ளார்.

ராஸ்கல பகுதியில் வைத்து குறித்த இளைஞன் எச்சில் துப்புவதற்காக பஸ்ஸில் இருந்து இறங்கிய போதே தவறி விழ்ந்துள்ளான்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற இளைஞன், திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .