Gavitha / 2017 மே 06 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த, ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ், ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் வைத்து, இன்று (06) பிற்பகல் 2 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
இதன்போது, பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கு, எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் பிரேக், திடீரென இயங்காமையினாலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.


7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago