Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெயார் லங்கா அறக்கட்டளையின் அனுசரணையில் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பாடசாலைக்கு வெண்பலகைகள் மற்றும் பச்சை நிற பலகைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை சீராக மேம்படுத்துவதற்காக இவ்வெண்பலகைகள் கெயார் லங்கா அறக்கட்டளையின் நிறுவனர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் அதன் உறுப்பினர் தயாளன் ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பி.கேதீஸ்
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago