2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பிரதேச மக்களால் புனரமைக்கப்பட்ட வீதி

R.Maheshwary   / 2022 மார்ச் 22 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கடந்த பல வருடங்களாக திருத்தப்படாமல் இருந்த, பாத்ததும்பறைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடவளை பஸார் தொலைபேசிக் கோபுர வீதியை (டவர் லேன்) பிரதேச மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்தனர்.

நேற்றைய தினம் (21) அண்மையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து, சுமார் 8 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவில்,  சுமார் 200 மீட்டர் தூரம் வரை புனரமைப்பு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X