Editorial / 2022 பெப்ரவரி 04 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா
அவிசாவளையிலிருந்து, ஹப்புத்தளையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வானொன்று பிளக்வூட் பெருந்தோட்டம் அருகே, பாதையை விட்டு இன்று(04) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது, வானில் பயணித்த பெண்கள் நால்வர் உட்பட சாரதியும் காயமடைந்த நிலையில் ஹல்துமுல்ல அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் நித்திரை கலக்கமே இவ்விபத்துக்கு காரணமென தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

15 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
1 hours ago