Yuganthini / 2017 ஜூன் 18 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹஓய, ஒமுணுகல மலையில் புதையல் தோண்டிய 9 பேரை, பொலிஸார் சனிக்கிழமை(17) இரவு கைதுசெய்துள்ளதுடன், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
அரங்கலவில, இரத்தினபுரி, எஹலியகொட, பதியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 - 48 வயதுயடைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, தெஹியத்தகண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026