R.Maheshwary / 2022 ஜனவரி 27 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
பேராதனை பல்கலைக்கழகத்தின் 64 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனவே, தொற்று ஏனைய மாணவர்களுக்கு பரவுவதைத் தடுப்பதற்காக மருத்துவ பீடத்தின் நுண்ணுயிர் துறை நிபுணர்களின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
9 minute ago
41 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
41 minute ago