Freelancer / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணியாக வருகைந்தந்த ஒருவர் சீதை அம்மன் ஆலயத்தில் தனது பணப்பையினை தவறவிட்டுள்ளார் .
அதில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
குறித்த பணப்பையை கண்டெடுத்த பொலிஸார் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவரின் நேர்மையான செயலை அனைவரும் பாராட்டுகின்றனர். (R)
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026