Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை நகரசபை எல்லைப் பகுதியில், நேற்று (15) பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூன்று பேரும் போதைப்பொருள், மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரும் மேலும் சில குற்றச்சாட்டின் பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
34 minute ago
41 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
6 hours ago