Kogilavani / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்
பொகவந்தலாவை கெர்;க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று பெய்த கடும் மலை காரணமாக 12 குடியிருப்புகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளனர்.
குறித்த குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கடுத்ததன் காரனமாகவே இந்த அனர்;த்தம் ஏற்பட்டள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
பாதிக்கபட்ட 12 குடும்பங்களைச் சேர்;ந்த 42பேர்; அயல்வீடுகளில் தங்கவைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago