2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பாதை திறப்பு

Kogilavani   / 2016 ஜூலை 31 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம். ரமேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட லெக்கில் தோட்ட பிரதான பாதையை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மக்களின் பாவனைக்காக அண்மையில் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .