Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தனது பெற்றோரை துன்புறுத்தியதாக கூறப்படும் ஒரு குழந்தையின் தாயான 28 வயது பெண்ணை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் திங்கட்கிழமை (25) கைதுசெய்துள்ளனர்.
தனது பெற்றோருடன் வசித்து வரும் இப்பெண், பெற்றோரை வண்மமாக பேசியுள்ளதுடன் துன்புறுத்தியும் வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடரந்து மேற்படி பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இப்பெண் பொலிஸ் நிலையத்தில் வைத்தும் தனது பெற்றோரை கடுமையாக திட்டியதாக பொலிஸார் கூறினர்.
1 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
9 hours ago