2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசில் வழங்கல்...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா     

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் 70 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (22), பதுளை அஞ்சல்  நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊவா மாகாண ஆளுனர் எம்.பி.ஜயசிங்க கலந்துகொண்டு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .