Kogilavani / 2017 மே 12 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலிதி ஆரியவன்ச
மஹியங்கனை, குருவிதென்ன பகுதியில், மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு, மண்ணெண்ணெய் தன்சலை, அப்பகுதியைச் சேர்ந்த திஸ்ஸ ஹோவசம் வழங்கிவைத்துள்ளார்.
இவர் தனது சொந்த நிதியில் 18 ஆவது தடவையாக, மண்ணெண்ணெய் தன்சலை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருவிதென்ன ஸ்ரீபோதி ருக்ராரம விகாரையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 272 பேருக்கு மண்ணெண்ணெய் தன்சல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒருபோத்தல் வீதம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago