Editorial / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யு கமகே, ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணம் மற்றும் கண்டியின் அனைத்து அம்சங்களிலும் சிறப்பு அறிவும் அனுபவமும் கொண்ட கண்டியில் வசிக்கும் மூத்த அரசியல்வாதிகள் இருவரில் ஒருவர் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மிகவும் நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025