Kogilavani / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண கிரிக்கெட் சபையின் தலைவராக, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத் தொகுதியில் இடம்பெற்ற சபையின் பொதுக் கூட்டத்தின்போது, புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் செயலாளர் ஜானக்க பத்திரண, சபையின் சிரேஷ்ட உப தலைவர், லலித் ரம்புக்வெல்ல, உப தலைவர்களாக அமைச்சர் ப.திகாம்பரம், திஸ்ஸ ஜயசிங்க, அமித வணிகசேகர, உப செயலாளர் லக்ஷ்மன் பண்டிதரத்ன, பொருளாளராக எம்.ஜே.எஸ்.நவாஸ் தெரிவாகியுள்ளதுடன் உப பொருளாளராக லக்ஷ்மன் சில்வா தெரிவாகியுள்ளார்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026