Editorial / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுளை நகரின் கெப்பெட்டிபொல மாவத்தையில் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் காரின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டதோடு வீதியில் வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் பெய்த அடை மழையுடன் பதுளை கெப்பெட்டிபொல மாவத்தை வீதிக்கு அண்மித்த வீதியொன்றின் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இடிந்து விழுந்துள்ளதுடன், அப்போது காரில் எவரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்
16 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
2 hours ago