Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம், மு.இராமசந்திரன்
கினிகத்தேன-நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக பஹத்துலுவ பிரதேசத்தில் 4.30 மணியளவில் மரமொன்று பாதையின் குறுக்கே வீழ்ந்ததினால், ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது
கினிகத்தேன பொலிஸார் குறித்த நேரத்தில் பொத மக்களின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர்.
பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.


4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026