R.Maheshwary / 2022 மே 15 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாதம் 9ஆம் திகதி இரவு 10 மணியளவில் கண்டியிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் வீட்டுக்குள் நுழைந்து, வீட்டை சேதப்படுத்தி, தீ வைத்த சந்தேகத்திலே குறித்த அறுவரும் கைதசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆறு பேரும் கண்டி நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago