2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மலையகத்தில் ஆர்வத்துடன் மாணவர்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைவாஞ்ஞன்

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல முறை பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை இன்று (07) ஆரம்பமாகின.

குறித்த பரீட்சைக்கு மலையகப்பகுதிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தோற்றினர்.

அனைத்து பரீட்சை நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து  ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இந்த பரீட்சை இன்று முதல், மார்ச் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .