Kogilavani / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேனகா மூக்காண்டி
'ரஜரட்டை மீள் எழுப்புவோம்' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள வீதிகளில் 150 கிலோ மீற்றரை புனரமைப்பதற்கும் மற்றும் புதிய வீதிகள் 100 கீலோ மீற்றரை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், குருநாகலையிலிருந்து தம்புள்ளை வரையிலான (60 கி.மீ) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பிரிவு 4இன் நிர்மாணப்பணிகளை ரஜரட்டை மீள் எழுப்புவோம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்க, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026