Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
மாத்தளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், செங்கல் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் பாரிய இன்னல்களை சந்தித்துள்ளனர்.
சிறந்த விலையுடன், செங்கலுக்கு நல்ல கேள்வி நிலவினாலும் மழை தமது தொழிற்றுறையில் குறுக்கிட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கல் சூலைக்காக விறகுகளைச் சேகரிப்பது, சுட்ட செங்கலை காயவைப்பது உள்ளிட்டவைக்கு மழை இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago