Editorial / 2018 ஜனவரி 26 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
எபோட்சிலி தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து 14 வயது சிறுவனின் சடலத்தை, ஹட்டன் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். முத்துகுமார் பிரசாந்குமார் (வயது – 14) என்ற மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026