2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த இருவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை, பொகவந்தலாவ பொலிஸார், நேற்று (30) இரவு கைது செய்துள்ளனர்.

அத்துடன், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொகவந்தலாவ, கெம்பியன் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவ்விருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு எதிராக, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .