2025 மே 08, வியாழக்கிழமை

மாத்தளைக்கு 5 புதிய பொலிஸ் நிலையங்கள்

R.Maheshwary   / 2021 ஜூன் 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில் புதிதாக 5 பொலிஸ் நிலையங்களை அமைக்க> மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய உக்குவளை, கந்தேநுவர, எல்கடுவ, மக்குலுகஸ்வெ மற்றும் தொப்பலபிட்டிய ஆகிய இடங்களில் சீ மற்றம் டீ தர பொலிஸ் நிலையங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுக்கும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துiராயடலிலேயே இவ்விடம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X