R.Maheshwary / 2020 நவம்பர் 29 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை-யட்டவத்த பிரதேசத்தில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பயணக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை- யட்டவத்த உணவெருவ புதிய வீடமைப்புத் திட்டத்தில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பயணக்கட்டுபாடு விதிக்க யட்டவத்த கொரோனா ஒழிப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உணவெருவ மற்றும் அளுத்கம வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026