Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 09 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
கொழும்பு- கண்டி வீதியில் மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில், புதன்கிழமை (09) காலை 6.45 மணியளவில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
சீமெந்து ஏற்றிக்கொண்டு பயணித்த பிராக்மோர் லாரி, கண்டியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, லாரியை கட்டுப்படுத்த முடியாமையால், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியுடன் மோதியுள்ளது.
இதனால், லாரி வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago