Freelancer / 2024 நவம்பர் 29 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை - அங்குருமுல்ல பிரதேசத்தில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வேறொருவரின் காணியில் அத்துமீறி நுழைந்து மிளகு பறிக்கச் சென்ற வேளையில், காணியைச் சுற்றியிருந்த அனுமதியற்ற மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.AN
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago