R.Maheshwary / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமரகந்த- எந்தானை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட மின் கசிவால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (2) இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் சமரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான, பெருமாள் சரஸ்வதி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .