Freelancer / 2025 மார்ச் 17 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தனை- திம்புள்ளை, ஆர்கில் தோட்டத்தில் உள்ள ஆலயத்தின் ஆலமரம் ஒன்றில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
முறிந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி பாரவூர்தி மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சாரதி மற்றும் அருகிலுள்ள வீட்டின் சமையலறையிலிருந்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
48 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
5 hours ago
5 hours ago