Janu / 2024 ஜூன் 13 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - நோர்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள்,வனராஜா தோட்ட பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகளும் காயமடைந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (13) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
முச்சக்கரவண்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கரவண்டிகள் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


8 minute ago
24 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
31 minute ago
48 minute ago