Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதன் எச்.எம்.ஹோ
சிவராத்திரி தினத்துடன் வந்த இரு நாள்கள் விடுமுறையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவுக்கு, 77 இலட்சம் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாக, ஹட்டன் டிப்போ அதிகாரி ஜானக குமார தெரிவித்தனர்.
21,22,23 ஆகிய தினங்களிலேயே, ஹட்டன் டிப்போவுக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நாள்களில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சிவனொளிபாத மலைக்கு, யாத்திரிகர்கள் அதிகம் வருகைதந்தனர் என்றும், அவர்களை ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்லதண்ணி வரை அழைத்துச் செல்வதற்காக, ஹட்டன் டிப்போவால் விசேட போக்குவரத்துச் சேவை ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
10 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
18 minute ago