2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மூழ்கிய நகரம் மீண்டும் வெளிவருகின்றது

Freelancer   / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸிக்

மலையகத்தில் நிலவுகின்ற கடும்  வறட்சியுடனான காலநிலை காரணமாக விக்டோரியா நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

விக்டோரியா நீர் தேக்கத்தின் நீர் மட்டம் ஒரு நாளைக்கு பல இலட்சக் கணக்கு கன அடிகள் குறைவடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விக்டோரியா நீர் தேக்கத்தில் பழைய தெல்தெனிய நகரம் மூழ்கியிருந்த நிலையில், நீர்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவதால், பழைய நகரத்தின் பகுதிகள் மீண்டும் தென்படுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X