R.Maheshwary / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இன்று (6) 68 பேர் தொற்றுக்குள்ளாகி குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தனபால ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கொரோனா வார்டில் 25 கட்டில்களே காணப்படும் நிலையில், கட்டிலுக்கு அடியில் இருந்தும் பலர் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .