Princiya Dixci / 2016 ஜூலை 02 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக திம்புள்ளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாகலையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி, கொட்டகலை நகர பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன், இன்று சனிக்கிழமை (02) மதியம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் திம்புள்ளை பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026