2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மோடி வரும் முன்னர் உயர்மட்ட குழு வந்தது

Yuganthini   / 2017 மே 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைப்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் (12) வருகை தரவுள்ளார்.

இவருடைய வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு, இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினருடன் இந்திய ஹெலிகொப்டர், ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று (10) காலை 11 மணியளவில் தரையிறங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .