Kogilavani / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
மொனராகலை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் இவ்வாண்டுக்கான முதலாவது கூட்டம், திங்கட்கிழமை (04) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
மொனராகலை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆனந்த குமாரசிறி ஆகியோர் ஜனாதிபதியினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தனர்.
2015ஆம் ஆண்டுக்கான மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவர்கள் நியமிக்கப்படாமையால், 2015ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டங்கள் நடைபெறவில்லை.
இந்நிலையிலே 2016இல், மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டங்களை நடத்தி, அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago