2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முன்பிள்ளை நிகழ்ச்சி திட்டம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பாதுகாப்பான நாளைய தினத்தை மத்திய மலை நாட்டின் பிள்ளைகளுக்கு உருவாக்கி கொடுப்பதற்கு நாம் உறுதுணையாவோம்'  எனும் தொனிப் பொருளின் கீழ், மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் முன்பிள்ளை அபிவிருத்தி பிரிவினூடாக, 2015 -2019 ஐந்து வருட காலத்துக்கு நடைமுறைப்படுத்தும் 'முன் பிள்ளை அபிவிருத்தி' எனும் ஐந்து  வருட நிகழ்ச்சி திட்டம் வெளியிடப்படவுள்ளது.

இதன் வெளியீட்டு நிகழ்வு, வெள்ளிக்கிழமை(11)  முற்பகல் 10.30க்கு, மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண முதலமைச்சர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .