Gavitha / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹெமட் ஆஸிக்
மஹியங்கனை, தம்பானை பிரதேசத்தில், அனுமதிப்பத்திரம் இன்றி இரண்டு யானைத்தந்தங்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரை சனிக்கிழமை (13) மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்பானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
16 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
52 minute ago
1 hours ago