Princiya Dixci / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, அபுகஸ்தன்ன மூக்குவத்தை தோட்டத்தில் இன்று புதன்கிழமை (16) அதிகாலை ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக 06 லயன் குடியிருப்புக்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
மேற்படி ஆறு குடியிருப்புக்களில் தங்கியிருந்தவர்களுக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், பெறுமதியான பொருட்கள் பல முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
தோட்ட மக்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்படி குடியிருப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், அப்பிரதேசத்திலுள்ள ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
13 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago