Princiya Dixci / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
லொறியொன்று விபத்துக்குள்ளானதால் பொகவந்தலாவ - ஹட்டன் பிரதான பாதையில் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்
பதுளையிலிருந்து பொகவந்தலாவைக்கு 10 டொன் அரிசி மூடைகளை ஏற்றிச்சென்ற லொறி, பொகவந்தலாவ, சென்ஜோன் டிலரிப் பகுதியிலே இன்று வெள்ளிக்கிழமை (08) காலை 07 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாதிலேயே போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லையொன்றும் போக்குவரத்துத் தடையை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026