Sudharshini / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
தமிழ், சிங்கள புதுவருடத்தையொட்டி பொகவந்தாலவை பொலிஸ் நிலையமும் பிரதேச மக்களும்; இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர்களுக்கான வசந்த விழா, பொகவந்தலாவை, சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பிரதான மைதானத்தில் சனிக்கிழமை(23) காலை நடத்தவுள்ளது.
இதன்போது, பலூன் உடைத்தல், நீர் நிரப்புதல், தேசிக்காய் கரண்டி, பந்து நிறப்புதல், பந்து எறிதல், கிறிஸ் மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, சட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்கள் நடைபெறவுள்ளன.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago