Editorial / 2018 ஜனவரி 08 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
“பன்வில பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பிரதேசத்தில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், முறையான வடிகால் அமைக்கப்பட வேண்டும்” என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விடயம், தொடர்பாக பிரதேச ஆலோசனைக் குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், இதுவரை இவ்விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இந்தப் பகுதிகளில் வடிகாலை முறையாக அமைத்துக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026