2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

வனராஜாவில் கோரம்: ஆட்டோ சாரதி பலி

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்,எஸ்.கணேசன்,ஆ.ரமேஷ்

ஹட்டன்-டிக்கோயா, வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அண்மையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், முச்சக்கரவண்டியின் (ஆட்டோ) சாரதி, உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

புளியாவத்தையிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், மஸ்கெலியாவிலிருந்து ஹட்டனை நோக்கி பயணித்துகொண்டிருந்த கெப்ரக வாகனமுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாது.

முச்சக்கரவண்டியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அந்த முச்சக்கரவண்டி, கெப்ரக வாகனத்துக்கு அடியில் நசுக்குண்டு கிடக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .