Kogilavani / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கண்டி குண்டசாலை, பல்லேகல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். அன்றிரவு கரகம் பாலிக்கப்படும்.
எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இத்திருவிழாவில், கரகம் உள்வீதி வலம் வருதல் சனிக்கிழமையும் அதன் பின்னர் வேட்டைத் திருவிழா, இரதபவனி என்பனவும் இடம்பெறவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கல், பொங்கல் பூஜை என்பனவும் திங்கட்கிழமை (8) ஸ்ரீ காளி அம்மன் பூஜையும், தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago