R.Maheshwary / 2022 மே 05 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களில், வாக்களிப்பின் போது, விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (5) கண்டி- அநாகரிக தர்மபால மாவத்தையில் உள்ள சர்வோதய மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 விசேட தேவையுடையவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ கயானாத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 தொடக்கம் 12.30 வரை இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் கண்டி உதவி தேர்தல் ஆணையாளர் சம்பத் பெர்ணான்டோ, பெப்ரல் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago