2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான கூடம் கையளிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுணுகலை, ஓப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க, 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட விஞ்ஞானகூடம், மாணவரின் பாவனைக்காக, செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலை மாணவரின் ஏற்பாட்டிலான விஞ்ஞானக் கண்காட்சியும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .