Editorial / 2018 ஜனவரி 08 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை, முதியங்கன விகாரை, கொஸ்கஸ் சந்திக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரொருவர் படுகாயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளானது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் பயணித்த காருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago